தென்காசி: 2024 லோக்சபா தேர்தலில் பாஜக சார்பாக சரத்குமார் எம்பி வேட்பாளராக களமிறக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2007ம் ஆண்டு தொடங்கப்பட்ட சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்துள்ளார் சரத் குமார். அதிமுகவிலிருந்து கடந்த 2007ஆம் ஆண்டு விலகிய அவர் தனியாகச் சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கினார். சுமார் 17 ஆண்டுகளாகத் தமிழக அரசியலில் இருந்த சமத்துவ
Source Link
