சென்னை : நடிகர் பிரபுவின் குடும்பத்தினருக்கு தனது மகள் இந்திரஜாவின் திருமண அழைப்பிதழை நடிகர் ரோபோ சங்கர் தனது குடும்பத்தினருடன் நேரில் சென்று வழங்கியுள்ளார். ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் பாண்டியம்மா எனும் கதாபாத்திரத்தில் நடித்து பட்டையை கிளப்பினார். அதன் பின்னர் கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில் வெளியான
