சென்னை இன்று தமிழக ஆளுநருக்கு எதிராகக் கிறித்துவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கால்டுவெல், ஜி.யு.போப் குறித்துத் தெரிவித்த கருத்தைக் கண்டித்து அவருக்கு எதிராகத் தென்னிந்திய திருச்சபை சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். ஆளுநருக்கு எதிராக திருச்சபைகளைச் சேர்ந்தவர்கள் கண்டன பதாகைகளை ஏந்தியபடி பேரணியாக வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். அவர்களில் பலர் கால்டுவெல், ஜி.யு.போப் ஆகியோரின் உருவப் படங்கள் அடங்கிய […]
The post இன்று கிறித்துவர்கள் தமிழக ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.