சென்னை: நடிகர் சிவக்குமார் ஹீரோவாகவும் குணச்சித்திர கேரக்டர்களிலும் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்தவர். தற்போது படங்களில் நடிப்பதில் இருந்து விலகி, பொது நிகழ்ச்சிகளில் அதிகமாக பங்கேற்று வருகிறார். இவரது மகன் சூர்யா நடிகை ஜோதிகாவை திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில், தற்போது அப்பாவை பிரிந்து மும்பையில் செட்டிலாகி
