மதுரை: வாட்ஸ்ப் அப் குழுவில் கொலை பற்றிய செய்திக்கு‘தம்ஸ் அப்’ எமோஜி பதிவிட்டதற்காக ரயில்வே பாதுகாப்பு படை வீரர் பணி நீக்கம் செய்யப்பட்டதை தனி நீதிபதி ரத்து செய்தது சரி என உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு ரயில்வே பாதுகாப்பு படை உதவி கமாண்டர், காவலர் ஒருவரால் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான
Source Link
