அரசியல் கட்சிகளுக்கான அநாமதேய நன்கொடைகள் தொடர்பான தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்த்துவிட்டதாக பாரத ஸ்டேட் வங்கி உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எஸ்பிஐ வங்கி உச்சநீதிமன்றத்தில் இன்று சமர்ப்பித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது : உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்களின் பெயர்கள், பத்திரத்தை வாங்கிய தேதி மற்றும் மதிப்பு, மற்றும் பத்திரங்களை பணமாக்கிய அரசியல் கட்சிகளின் பெயர்கள் ஆகிய விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் நேற்று மாலை வழங்கியுள்ளோம். ஏப்ரல் 12, 2019 முதல் […]
The post 22217 தேர்தல் பத்திரங்களின் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்துவிட்டதாக எஸ்பிஐ வங்கி உச்சநீதிமன்றத்தில் தகவல்… first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.