சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் மூலம் பிரபலமடைந்தவர் பூர்ணிமா. அவரது செயல்பாடுகள் அந்த வீட்டுக்குள் விமர்சனத்தை சந்தித்தாலும் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் தனது மனது சொல்லியபடி விளையாண்டார். அடிப்படையில் சினிமா மீது ஆர்வம் உடைய அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பட வாய்ப்புகள் சில கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் அவர் அளித்த பேட்டி ஒன்று
