சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றாக அதிக டிஆர்பிக்களுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். இந்த சீரியலில் குடும்ப சென்டிமெண்டை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டது. முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவு செய்யப்பட்ட இதன் முதல் சீசனும் தொடர்ந்து மூன்றாவது இடத்திலேயே மாஸ் காட்டி வந்தது. இந்நிலையில் தற்போது
