டெல்லி: ஆபாச படங்களை ஒளிபரப்பிய 18 ஓடிடி தளங்கள் 17 இணையதளங்கள் உள்பட பல இணையதள சேவைகளை மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்பு துறை முடக்கம் செய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆபாச காட்சிகளை ஒளிபரப்பி வந்த 18 ஓடிடி தளங்கள் மற்றும் 17 இணையதளங்கள் மற்றும், 10 செயலிகள் மற்றும் 57 வலைதள பக்கங்களும் முடக்கம் செய்து மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்பு துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. எச்சரிக்கை மீறி ஒளிபரப்பி வந்ததால் […]
The post ஆபாச படங்கள் ஒளிபரப்பு: 18 ஓடிடி தளங்கள் 17 இணையதளங்கள், செயலிகள் உள்பட பல இணையதள சேவைகள் முடக்கம்! first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.