சென்னை: அஜித்தின் விடாமுயற்சி படத்தின் மாஸான அப்டேட் இன்று வெளியாகப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், கடைசியாக அந்த தேரை இழுக்க ஆரம்பித்து விட்டார்களா என நேற்று முதல் அஜித் ரசிகர்கள் சந்தோஷமடைந்தனர். மேலும், விடாமுயற்சி ஹாஷ்டேக்கையும் புதிய புதிய ஏஐ போட்டோக்களை எடிட் செய்து ரசிகர்கள் போட்டு டிரெண்ட் செய்தனர். ஆனால், இன்று காலை முதல்
