சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் அமீர் மற்றும் பாவனி. இந்த நிகழ்ச்சியில் இவர்கள் இருவருக்கும் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது. நிகழ்ச்சியின் போது இதை பல தருணங்களில் அமீர் வெளிப்படுத்தினார். பாவனியின் முதல் கணவர் தற்கொலை செய்ததை அந்த நிகழ்ச்சியில் வெளிப்படுத்தினார் பாவனி. சக ஹவுஸ்மேட்ஸ் இடையில் இந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்திய
