சென்னை: நடிகர் அஜித்குமாரின் 63-வது படத்தின் அறிவிப்பு திடீரென வருவதற்கு பின்னணியில் விடாமுயற்சி படம் கைவிடப்பட்டதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. லைகா தயாரிப்பில் நடிகர் அஜித் 62-வது படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து அந்தப் படத்திற்காக கால்ஷீட்டை ஒதுக்கி ஒரு வருடம் ஆகிறது. ஆனால் இன்னமும் விடாமுயற்சி திரைப்படம்
