சென்னை: நடிகர் விஷால் அடுத்தடுத்து சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். செல்லமே படத்தில் துவங்கிய அவரது நடிப்புப் பயணம் 25 ஆண்டுகளை கடந்துள்ளது. முன்னதாக நடிகர் அர்ஜுனுடன் உதவி இயக்குனராக வேதம் உள்ளிட்ட படங்களில் பணிபுரிந்து தன்னுடைய கேரியரை துவங்கினார் விஷால். தொடர்ந்து அர்ஜூன் உள்ளிட்டவர்களின்ஆலோசனையின் படி நடிக்க தொடங்கினார். செல்லமே படத்தில் ஹீரோவாக நடிக்கத் துவங்கிய
