சென்னை தமிழக திரைப்பட இயக்குநர் சங்கத் தலைவராக ஆர் வி உதயகுமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று 2024-26-ம் ஆண்டுக்கான தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தல், சென்னை வடபழனியில் நடந்தது. தலைவர், துணைத் தலைவர்கள், பொதுச்செயலாளர், பொருளாளர் என மொத்தம் 27 பதவிகள் கொண்ட இந்த சங்க தேர்தலுக்கான வேட்பு மனு கடந்த 1-ந்தேதி முடிந்தது. ஏற்கனவே ஆர்.கே. செல்வ மணி மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்று ஏற்கெனவே கூறிவிட்டார். ஆகவே செயலாளராக இருந்த இயக்குநர் […]
