திருவனந்தபுரம்: 200 கோடி கிளப்பில் இந்த வார இறுதியுடன் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள மஞ்சுமெல் பாய்ஸ் உலகம் முழுவதும் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி வருகிறது. குழிக்குள் விழுந்த தனது நண்பன் சுபாஷை குட்டன் கயிற்றைக் கட்டிக் கொண்டு இறங்கி காப்பாற்றும்
