சென்னை: முதல் நீ முடிவும் நீ, குட்நைட் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த மீதா ரகுநாத்துக்கு பெற்றோர் முன்னிலையில் திருமண நடைபெற்று முடிந்துள்ளது. இவர் கணவருடன் இருக்கும் திருமண போட்டோவை இன்ஸ்டாகிராமி ஷேர் செய்துள்ளார். இவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஊட்டியை சேர்ந்தவரான மீதா ரகுநாத் தமிழில் முதலும் நீ முடிவும் நீ என்ற
