சென்னை: கோலிவுட்டில் குறிப்பிடத்தக்க குணசித்திர நடிகையாக வலம் வந்துகொண்டிருப்பவர் தீபா. ஏராளமான படங்களை அவர் தற்போது கைவசம் வைத்திருக்கிறார். வெகுளித்தனமான பேச்சும், நடிப்பும் அவருக்கு பக்க பலமாக இருக்கின்றன. கடைக்குட்டி சிங்கம், டாக்டர் என தான் நடிக்கும் படங்களில் அசால்ட்டாக ஸ்கோர் செய்யும் தீபா நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் பற்றியும், நடிகைகள் பற்றியும் பேசியிருப்பது ரசிகர்களிடையே கவனத்தை
