பழம் நழுவி பாஜக-வில் விழுந்தது… சேலத்தில் நாளை பிரதமரை சந்திக்கிறார் அன்புமணி ராமதாஸ்…

2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-வுடன் கூட்டணி அமைப்பது என்று பாமக முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தைலாபுரத்தில் இன்று கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதிமுக-வுடன் கூட்டணி குறித்து பேசுவதற்காக கூட்டம் நடைபெறுவதாக தகவல் வெளியான நிலையில் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பாமக மாநில பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் பாஜக உடன் கூட்டணி அமைக்கப்போவதாக அறிவித்தார். பாமக-வுக்கு 10 மக்களவை தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை சீட்டும் தர பாஜக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.