5வது முறை வென்ற புதின்! வாழ்த்தோடு ரஷ்யாவுடன் நெருக்கத்தை அதிகரிக்கும் சீனா! இந்தியாவுக்கு சிக்கல்?

பெய்ஜிங்: ரஷ்யாவில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 88% வாக்குகளை பெற்று அந்நாட்டின் அதிபராக 5வது முறையாக புதின் பதவியேற்க இருக்கிறார். இந்நிலையில், புதினுக்கு சீனா வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறது. ரஷ்யாவில் 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும். கடந்த 1991ம் ஆண்டு சோவியத் ரஷ்யா, வெறும் ரஷ்யாவாக உடைந்தது. இதனையடுத்து முன்னாள் சோவியத் நாடுகள் அமெரிக்க
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.