திண்டிவனம்: பாஜக-பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாக தைலாபுரம் தோட்டத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் மத்திய இணையமைச்சர் எல். முருகனும் ராமதாஸின் மனைவி சரஸ்வதியின் காலில் விழுந்து ஆசி பெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதாவது மொத்த இந்தியா முழுவதும்
Source Link
