லோக்சபா தேர்தல் நியாயமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், குஜராத், உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் உள்துறை செயலாளர்களை நீக்கி தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டது. மேற்கு வங்க காவல்துறை தலைமை இயக்குனரை நீக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைமுறையை உறுதி செய்வதற்கும், சமநிலையை பேணுவதற்கும் ஆணையத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மிசோரம் மற்றும் இமாச்சல பிரதேசத்தின் பொது நிர்வாக துறை செயலாளர்கள் […]
