வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : தேர்தல் வாக்குபதிவு நாளன்று பணியில் உள்ள ஊடகத்துறையினர் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது
என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது
இது குறித்து தேர்தல் ஆணையம் தெரிவித்து இருப்பதாவது: தேர்தல் வாக்குபதிவு நாளன்று பணிபுரியும் ஊடகத்துறையினர் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்துள்ளனர் .அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தபால் ஓட்டு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும். பி.எஸ்.என்,எல், மெட்ரோ உள்ளிட்ட இன்றியமையாத சேவைகளில் பணிபுரிவோர் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும். இதற்காக அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இது குறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement