சென்னை: மலையாள சினிமாவின் இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் மிக முக்கியமான படம் ஆடு ஜீவிதம். மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ஆடுஜீவிதம் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ள இப்படம் மார்ச் 28ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. இப்படம் குறித்து பேசிய இயக்குநர் பிளெஸ்ஸி, நாவலை படமாக எடுப்பது ரொம்ப கஷ்டமாக, சேலஞ்சாக இருந்தது
