சென்னை: மிகப்பிரபலமான சினிமா குடும்பத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்த நடிகை மாளவிகா மோகனன், தமிழில் அறிமுகமான முதல் படமே ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் என்பதால், இவருக்கு கோலிவுட் வட்டாரத்தில் நல்ல பெயர் கிடைத்தது. அந்த படத்தில், சில காட்சிகள் மட்டுமே வந்து சென்றாலும் நிறைவான நடிப்பை கொடுத்திருந்தார். தங்கலான் படத்தை முடித்துவிட்டு ஓய்வில் இருக்கும் தனது ரசிகர்களுக்காக
