சென்னை: தமிழ்நாட்டில் பாஜக தலைமையில் ஒரு வலிமையான கூட்டணியை உருவாக்கி விட்டதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அடிக்கடி கூறி வருகிறார். அந்தக் கூட்டணி எந்தளவுக்கு ‘கொள்கைக் கூட்டி’யாக இருக்கிறது என்பது கடந்த கால சில நிகழ்வுகளை வைத்து நாம் புரிந்து கொள்வது நல்லதாக இருக்கும். ஏனென்றால், வாக்காளப் பெருமக்களுக்கு ‘அம்னிஷீயா’ நோய் அதிகம்
Source Link
