திருவனந்தபுரம்: நடிகர் விஜய்யின் திரைப்பயணம் 40 ஆண்டுகளை கடந்து மாஸ் காட்டி வருகிறது. சிறுவனாக தன்னுடைய அப்பாவின் இயக்கத்தில் நடித்துள்ள விஜய், ஹீரோவாக நாளைய தீர்ப்பு படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்திருந்தார். இந்தப் படத்தில் அவர் கல்லூரி மாணவராக களமிறங்கினார். ஹீரோவாகவும் 30 ஆண்டுகளை கடந்து நடித்து வருகிறார். அடுத்ததாக தன்னுடைய
