மயிலாடுதுறை: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியால் மயிலாடுதுறை லோக்சபா தொகுதியில் களமிறக்கப்படுகிறவர் பிரவீன் சக்கரவர்த்தி. ஆனால் ஒவ்வொரு முறையும் உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக கூறி பிரவீன் சக்கரவர்த்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் காங்கிரஸ் பிரமுகர்கள். இதனால் மயிலாடுதுறை லோக்சபா தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளரை அறிவிப்பதில் இழுபறி நீடிக்கிறது. லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் தமிழ்நாடு-
Source Link
