சென்னை: பிக் பாஸ் மூலம் பிரபலமான ரம்யா பாண்டியன் ஹோலி கொண்டாடிய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளார். வடநாட்டில் கோலாகலமாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகையை நம்மூரில் போட்டோஷூட் பண்டிகையாக இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் மாற்றியுள்ளனர். எந்தவொரு பண்டிகையாக இருந்தாலும் சில இன்ஸ்டாகிராம் அழகிகள் அட்டகாசமாக போட்டோஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு விடுவார்கள். அந்த
