தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் போலீஸ் விசாரணையின் போது வேன் டிரைவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் தரப்பில் காண்பித்த வீடியோ பதிவுகளை பார்த்த நீதிபதி அதிர்ச்சி அடையும் வகையில் இருப்பதாக கூறியுள்ளார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த வடக்குபுதூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் முருகன் ( வயது 37). டிரைவரான இவர்
Source Link
