ராமநாதபுரம் தொகுதியில் ஓபிஎஸ். சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் அதிமுக போட்டி வேட்பாளர் அடிப்படையில் எம்.எல்.ஏ. பதவி பறிபோக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வரும் அதிமுக-வில் இருந்து வெளியேற்றப்பட்ட தலைவர்களில் ஒருவருமான ஓ. பன்னீர்செல்வம் சுயேட்சையாக போட்டியிடுகிறார். பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஓ.பி.எஸ். ராமநாதபுரத்தில் […]
