சென்னை: பிரபல நடிகரை நம்பி சில ஆண்டுகளாக எந்தவொரு படத்தையும் பண்ண முடியாமல் காத்துக் கிடந்த அந்த இயக்குநர் கடன் நெருக்கடியில் தவித்து வருவதாக கூறுகின்றனர். பெரிய இயக்குநர் ஆகிட்டோமே என்கிற நினைப்பில் கிடைத்த சம்பளத்துக்கும் அதிகமான தொகையை கொடுத்து நிலம் ஒன்றை வாங்கி போட்டிருக்கிறார். அடுத்த படம் புக் ஆகிவிடும் என தெரிந்த நிலையில், வாங்கிய
