சென்னை: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் சூட்டிங் சமீபத்தில் கேரளாவில் நடந்து முடிந்துள்ளது. முன்னதாக சென்னை, பாங்காக் உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்த நிலையில், சூட்டிங் ஸ்பாட்டில் ஏராளமான ரசிகர்கள் விஜய்யை சந்தித்து ஆரவாரம் செய்ததை பார்க்க முடிந்தது. தமிழ்நாட்டுக்கு இணையாக கேரளாவிலும் அவருக்கு ஏராளமான வெறித்தனமான ரசிகர்கள்
