சென்னை: விஜய் டிவியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி இன்றும் ரசிகர்கள் மத்தியில் நிலைத்து இருக்க காரணமே அதன் டீம் தான். சந்தானம், ஜீவா, யோகி பாபு, மாறன் உள்ளிட்ட பல நகைச்சுவை நடிகர்கள் அங்கிருந்து தான் சினிமாவுக்கு வந்தனர். அவர்களில் ஒருவர் தான் சேஷு. லொள்ளு சபா சேஷு என்றே அறியப்பட்டு
