திருப்பூர் தேர்தல் பறக்கும் படையினர் கோவிலில் பிச்சை எடுக்கும் பெண்ணிடம் ரூ1.5 லட்சம் பறிமுதல் செய்துள்ளனர். தேர்தல் பறக்கும் படையினர் திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் குணசேகர் தலைமையில் நல்லூர் தேவாலயம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த 36 வயது மதிக்கத்தக்கப் பெண் மது போதையில் இருந்ததோடு இடுப்பில் 3 கட்டுகள் பணம் வைத்திருந்தார். இது குறித்து அந்தப் பெண்ணிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாகத் தகவல் தெரிவித்தார்.பெண்ணிடம் இருந்த பணத்தை வாங்கி […]
