நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் தற்போது மாஸ்கோவில் நடந்து வருகிறது. அங்கு தொடர்ந்து இரு வாரங்கள் படத்தின் சூட்டிங் நடத்தப்படவுள்ள நிலையில், ஒட்டுமொத்த சூட்டிங்கையும் நிறைவு செய்துவிட்டு படக்குழுவினர் நாடு திரும்பவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வரும் 19ம் தேதி தமிழகத்தில் நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக விஜய் நாடு திரும்புவார் என்று
