நடிகர்கள்: அஜய் தேவ்கன், பிரியாமணி இசை: ஏ.ஆர். ரஹ்மான் நேரம்: 3 மணி நேரம் 1 நிமிடம் இயக்கம்: அமித் ஷர்மா மும்பை: போனி கபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கன் நடித்துள்ள மைதான் திரைப்படத்தின் ஸ்பெஷல் ஸ்க்ரீனிங் நடைபெற்று பாராட்டு மழை குவிந்து வருகிறது. ஏப்ரல் 10ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியானதும் தியேட்டர்கள்
