சென்னை: வன்னியர் இட ஒதுக்கீட்டு கோரிக்கை அளிக்கப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. தி.மு.க. அரசே….. வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு எவ்வளவு காலம் தாழ்த்துவாய் என கேள்வி எழுப்பி உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். “வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை திமுக அரசு அதன் விருப்பம் போல தாமதிக்க முடியாது. பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. அந்த எல்லையைக் கடந்து […]
