சென்னை சவுகார்பேட்டையில் 44 லட்சம் மதிப்புள்ள 667 கிராம் தங்க நகை பறிமுதல் ..!!

Lok Sabha Elections 2024: சென்னை சவுகார்பேட்டையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 44 லட்சம் மதிப்புள்ள 667 கிராம் தங்க நகை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.