சென்னை: நடிகர் பிருத்விராஜ், அமலாபால் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து பிளெஸ்ஸி இயக்கத்தில் கடந்த மாதத்தில் வெளியான ஆடு ஜீவிதம் படம் சர்வதேச அளவில் அனைத்து தரப்பினரையும் உருக செய்துள்ளது. இப்படி எல்லாம் உண்மை சம்பவங்கள் நடக்கிறதா என்ற விஷயங்களை இந்த படம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இந்த படத்தின் ரியல் நாயகன் நஜீப் தற்போது அனைவரிடையேயும்
