நீ கொடுக்கும் உழைப்பு என்னை உருக்குகிறது! பாமக தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் கடிதம்…

சென்னை:  நீ கொடுக்கும் உழைப்பு என்னை உருக்குகிறது!  ஆனால் ஓய்வெடுக்க சொல்ல முடியவில்லை என பாமகவினருக்கு அக்கட்சியின் நிறுவனர் டாக்டர்  ராமதாஸ் கடிதம் எழுதி உள்ளார். மக்களவை தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் அனல்பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் மொத்தமுள்ள39 தொகுதிகளில், 950 வேட்பாளர்கள் போட்டியிருகின்றனர். இவர்களின்  அரசியல் கட்சிகள் மட்டுமின்றி  609 சுயேச்சை வேட்பாளர்களும் களமிறங்கி உள்ளனர். மாநிலத்தில் 4 முனை போட்டி நிலவி வரும் சூழலில்,   திமுக சார்பில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.