கச்சத்தீவு மூலம் சீன ஆக்கிரமிப்பில் இருந்து மக்களை திசை திருப்பும் மோடி : ப சிதம்பரம்

சென்னை முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் பிரதம்ர் மோடி கச்சத்தீவு பிரச்சினை மூலம் சீன ஆக்கிரமிப்பில் இருந்து மக்களைத் திசை திருப்புவதாக  கூறி உள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்துள்ளார், அந்த பேட்டியில் ப சிதம்பரம், ” அனைத்து மாநிலங்களிளும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்,. அங்கு பாஜகவுக்கு எதுவும் கிடைக்காது. கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் காங்கிரஸ் அரசுகளுக்கு மிகுந்த செல்வாக்கு உள்ளது. இந்த மாநிலங்களில் 2019-ம் ஆண்டு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.