சென்னை: கவின் தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகராக இருக்கிறார். அவரது நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. கவினின் நடிப்பும் பிரமாதமாக இருந்தது. இதனையடுத்து இளன் இயக்கத்தில் ஸ்டார் படத்தில் நடித்திருக்கிறார் கவின். படமானது மே 10ஆம் தேதி ரிலீஸானது. முதல் நாள் படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது கலவையான விமர்சனத்தை கொடுத்தாலும் வசூல் ரீதியாக
