சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிந்த கையோடு நடிகர் அஜித் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு பதிலாக ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பில் நடிகர் அஜித் பங்கேற்று இருப்பது அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே தெளிவாக தெரிகிறது. ‘புஷ்பா’ படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக்
