சென்னை: மகாராஜா படத்தின் வெற்றி நடிகர் விஜய் சேதுபதியை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தொடர்ந்து அந்த படத்துக்காக ஏகப்பட்ட புரோமோஷன்களில் அவரும் படக் குழுவினரும் ஈடுபட்டு வருகின்றனர். விஜய் சேதுபதி, படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன், நட்டி நட்ராஜ், அபிராமி, மம்தா மோகன்தாஸ், சாச்சனா உள்ளிட்ட படக்குழுவினர் விஜய் டிவியின் ஸ்டார்ட் மியூசிக் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள
