சென்னை: நடிகர் தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா உள்ளிட்டவர்களுடன் இணைந்து தற்போது குபேரா படத்தில் சேகர் கம்முலா இயக்கத்தில் நடித்து வருகிறார். முன்னதாக இவரது இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள ராயன் படம் கடந்த ஏப்ரல் மாதத்திலேயே ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டது. தொடர்ந்து இம்மாதம் ரிலீசாகும் என்று தயாரிப்பு தரப்பு அறிவித்தது. தற்போது ராயன் படத்தின் ரிலீஸ் ஜூலை
