சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், அபிராமிக்கு முதற்கட்ட பரிசோதனைகள் முடிந்து அபிராமியை ஆபரேஷனுக்கு அழைத்து செல்ல ஆளாளுக்கு அபிராமிக்கு ஆறுதல் சொல்கின்றனர். அப்போது தீபா என் தாலியை காப்பாற்றிய அபிராமிக்காக இந்த தாலியை கழட்டி வைக்கிறேன். நீங்க உயிரோடு வந்து இந்த தாலியை எடுத்துக்
