சென்னை: சீரியலில் பிஸியாக நடித்து வரும் நடிகை ஒருவர், அண்மையில் அடித்த பேட்டியில், ஒரு பிரபல நடிகர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறியிருந்தார். செய்தியாளர் அது யார் என்று கேட்டும் அந்த நடிகை குறித்து அவர் தெரிவிக்காத நிலையில், இந்த ஹீரோ குறித்த தகவலை பிரபல பத்திரிக்கையாளர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்த
