மும்பை: பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா நடிகர் ஜாகிர் இக்பாலை இன்று திருமணம் செய்துக் கொண்டார். சிறப்பு திருமண சட்டப்படி இவர்களது திருமணம் மும்பையில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. சோனாக்ஷி சின்ஹா மற்றும் ஜாகீர் இக்பால் இருவரும் வெள்ளை நிற ஜொலிக்கும் உடையை அணிந்துக் கொண்டு திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக சட்டப்பூர்வமாக ரெஜிஸ்டரில் கையொப்பம் இட்டு
