டெல்லி இனி மாநிலங்களவையில் பிஜு ஜனதாதள எம் பி க்கள் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க மாட்டார்கள் என அக்கட்சி தலைவர் நவீன் பட்நாயக் கூறி உள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மற்றும் ஒடிசாவின் ஆளும் கட்சியான பிஜு ஜனதா தளம் இடையிலான கூட்டணி முறிந்து இரு கட்சிகளும் தனித்தனியே போட்டியிட்டன. ஒடிசா சட்டமன்றத்தில் மொத்தமுள்ள 147 இடங்களில் பாஜக 78 இடங்களை கைப்பற்றி ஆட்சியை அமைத்தது. ஒடிசாவின் அப்போதைய ஆளும் கட்சியான பிஜு ஜனதாதளம் […]
