சென்னை: தமிழ் சினிமாவின் உச்சநடிகர்களில் ஒருவராக உள்ள விஜய் நடிப்பில் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள திரைப்படம் தி கோட். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ளார் என கூறப்படுகின்றது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகின்றார். தி கோட் படத்தின் முதல் பாடல்
